திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்
தலம் : திருப்புள்ளிருக்குவேளூர்
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தன் உருவை ஒருவர்க்கு அறிவொணா
மின் உருவனை மேனி வெண்ணீற்றனைப்
பொன் உருவனைப் புள் இருக்கு வேள் ஊர்
என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே.
திருச்சிற்றம்பலம்
thirunavukkarasar aruLiya thEvAram
thalam : thiruppuLLirukkuvELUr
thirukkuRunthokai
Fifth thirumuRai
thirucciRRambalam
than uruvai oruvarkku aRivoNA
min uruvanai mEni veNNIRRanaip
pon uruvanaip puLLirukku vELUr
enna vallArkku illai iDarkaLE.
thirucciRRambalam
Explanation of song:
One with the form - lightning like;
His Form unknown to anybody;
Body smeared in white ash;
One in the golden form
- Him one who says, "thiruppuLLirukkuvELUr"
they would be free from hurdles.
Notes: