திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் திருக்காறாயில்
பண் இந்தளம்
2-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
விண்ணானே விண்ணவர் ஏத்தி விரும்புஞ்சீர்
மண்ணானே மண்ணிடை வாழும் உயிர்க்கெல்லாம்
கண்ணானே கடி பொழில் சூழ் திருக்காறாயில்
எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam thirukkARAyil
paN inthaLam
2nd thirumuRai
thirucciRRambalam
viNNAnE viNnavar Eththi virumbunycIr
maNNAnE maNNiDai vAzum uyirkkellAm
kaNNAnE kaDi pozil cUz thirukkARAyil
eNNAnE enbavar Etham ilAthArE.
thirucciRRambalam
Meaning of song:
"Oh the One in the celestial abode! Oh the One in
the earth abode hailed by and fond of for the celestials!
Oh the One Who is like the eye for all the souls inhabiting
the earth! Oh the One in eight residing at thirukkARAyil
surrounded by fragrant gardens!", one who says so are
free of gloom.
Notes:
1. kaNNAnE - God at thirukkARAyil is called kaNNAyiranAthar.
2. eNNAnE - aShTamUrthi.
3. Etham - misery.