திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்
ஒன்பதாம் தந்திரம்
வரையுரை மாட்சி
பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
உரையற்றது ஒன்றை உரை செயும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரை காணலாகுமோ
திரையற்ற நீர் போலச் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்று இருந்தான் புரிசடையோனே.
திருச்சிற்றம்பலம்
thirumUla nAyanAr aruLiya thirumanthiram
onbadhAm thanthiram
varaiyurai mATci
paththAm thirumuRai
thirucciRRambalam
uraiyaRRathu onRai urai ceyum UmarkAL
karaiyaRRathu onRaik karai kANalAkumO
thiraiyaRRa n^Ir pOlac cin^thai theLivArkkup
puraiyaRRu irun^thAn puricaDaiyOnE.
thirucciRRambalam
Translation of song:
Oh the dumb ones, who (try to) explain the Unexplainable one!
Is it possible to find the bounds of the Boundless one?!
For those who get clear in mind like the wrinkle free water,
the Entwined hair Lord stayed flawlessly.
Notes: