திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருக்கோட்டூர்
பண் : நட்டராகம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
உருகுவார் உள்ளத்து ஒண்சுடர் தனக்கு என்றும்
அன்பராம் அடியார்கள்
பருகும் ஆரமுதென நின்று பரிவொடு
பத்தி செய்து எத்திசையும்
குருகு வாழ்வயல் சூழ் தரு கோட்டூர் நற்
கொழுந்தே என்றெழுவார்கள்
அருகு சேர் தரு வினைகளும் அகலும் போய்
அவனருள் பெறலாமே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : thirukkOTTUr
paN : gAnthAram
Second thirumuRai
thirucciRRambalam
uruguvAr uLLaththu oNcuDar thanakku enRum
anbarAm aDiyArkaL
parukum Aramuthena n^inRu parivODu
paththi ceythu eththicaiyum
kuruku vAzvayal cUz tharu kOTTUr n^aR
kozun^thE enRezuvArkaL
aruku cEr tharu vinaikaLum akalum pOy
avanaruL peRalAmE.
thirucciRRambalam
Explanation of song:
"The satisfying Ambrosia drunk by those devotees
who are ever loving the Splendor
That stays fitted in the mind of those who melt",
saying so, with care performing devotion
those who rise saying, "The Virtuous Sprout of
thirukkOTTUr surrounded on every side with the
crane residing fields!" - the vinai that has come
even near will go away; Will go and get His Grace.
Notes:
1. oNNuthal - to fit; kuruku - crane (bird).
Even the karma at your doorstep will go away, if..