திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருப்புகலியும் திருவீழிமிழலையும்
பண் நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற வாள் நுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழியா மறையோர்கள் ஏத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
எம்மிறையே இமையாத முக்கண் ஈச என் நேச இதென் கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
திருச்சிற்றம்பலம்
thirunyaana campanthar thiruk kaDaik kAppu
thalam thiruppukaliyum thiruvIzimizalaiyum
paN n^aTTapADai
onRAm thirumuRai
thirucciRRambalam
maimmaru pUN^kuzaR kaRRai thuRRa vAL n^uthal mAn vizi maN^gaiyODum
poymmoziyA maRaiyOrkaLEththap pukali n^ilAviya puNNiyanE
emmiRaiyE imaiyAtha mukkaN Ica en n^Eca ithen kol collAy
meymmozi n^AnmaRaiyOr mizalai viNNizi kOyil virumbiyathE.
thirucciRRambalam
Meaning:
Accompanied by the Lady of dark-floral-plaits that
crowd the sharp-forehead and deer like eyes, amidst
the hailing of the vedins who never tell lie,
the Virtuous Who resided at thiruppukali !
My God ! The Master with never winking three eyes !
My Dear ! Tell me, why is this - Your liking for the
abode of thiruvIzimizalai that came down from the sky,
that is rich with chanters of four vedas who tell
truth ?
Notes:
1. cambandhar emphasizes the pusuit of truth by the
devotees putting in both ways (poymmoziyA, meymmozi).
2. maimmaru - blackful (dark); kuzal - plait; thuRRa -
crowded; n^uthal - forehead.