திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் : திருநல்லூர்
பண் : காந்தாரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல் சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள் பங்கன் தன்னைப் பயில்பாடல்
சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகஞ் சேர்ந்திருப்பாரே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandhar aruLiya thevaram
thalam : thirunallUr
paN : gAnthAram
Second thirumuRai
thirucciRRambalam
kon^thaNavum pozil puDai cUz koccai mEvu kulavEn^than
cen^thamizin camban^than ciRaivaNpunal cUz thirun^allUrp
paN6thaNavu melviralAL paN^kan thannaip payilpADal
cin^thanaiyAl uraiceyvAr civalOkany cErn^thiruppArE.
thirucciRRambalam
Explanation of stanza:
thirunyAnacambandhar of perfect thamiz, the king of the
clan at thirukkoccaivayam surrounded by honeyful gardens,
on the One having the ball residing finger Lady in one part
at the thirunallUr surrounded by huge tank waters,
practicing (these) songs, those who elaborate in mind
they would have reached the world of Lord shiva.
Notes:
1. kon^thu - honey; aNavuthal - embracing.