சுந்தரர் அருளிய திருப்பாட்டு
தலம் : திருமுருகன்பூண்டி
பண் : பழம்பஞ்சுரம்
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வில்லைக்காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டு மோதியும் கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
எல்லை காப்பதொன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே
திருச்சிற்றம்பலம்
Translation aruLiya thevaram
thalam : thirumuruganpoonNDi
paN : pazhampanjuram
Seventh thirumuRai
thirucciRRambalam
villaikkATTi veruTTi vEDuvar viravalAmai collik
kallinAl eRin^thiTTu mOthiyum kURai koLLum iDam
mullaith thAthu maNaN^kamaz murugan pUNDi mAn^agar vAy
ellai kAppathonRu illaiyAkil n^Ir eththukku in^girun^thIr empirAn n^IrE.
thirucciRRambalam
Translation of song:
Showing the bow and threatening, the hunters, speaking the
unspeakable language, throwing stones and bashing
burgling place is thirumuruganpUNDi where the pollen in
mullai spread fragrance. There, if You do not secure the
boundaries, oh my Lord, why are You sitting here?
Notes:
1. This padhikam is sung to get back the lost material.
The complete padhikam is available at /prayers-for-specific-ailments
2. viravalAmai - unspeakable.