சுந்தரர் அருளிய தேவாரம்
தலம் : திருவாரூர்
பண் : பழம்பஞ்சுரம்
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன்
பொத்தின நோய் அது இதனைப் பொருள் அறிந்தே போய்த் தொழுவேன்
முத்தினை மாமணி தன்னை வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.
திருச்சிற்றம்பலம்
sundarar aruLiya thevaram
thalam : thiruvArUr
paN : pazhampanchuram
Seventh thirumuRai
thirucciRRambalam
paththimaiyum aDimaiyaiyum kaiviuDuvAn pAviyEn
poththina n^Oy athu ithanaip poruL aRin^thE pOyth thozuvEn
muththinai mA maNi thannai vayiraththai mUrgganEn
eththanai n^AL pirin^thirukkEn en ArUr iRaivanaiyE.
thirucciRRambalam
Explanation of song:
I, the sinner, give up the devotion and slavery!
Even knowing the fact about it, I go and worship this veiled disease (body)!
From the Pearl, Great ruby, Diamond - my God at thiruvArUr,
how many days will I, the vicious, stay separated?
Notes: