logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

eiraivar-yempozhuthum-kaytkum-kuzhalochai

இறைவர் எப்பொழுதும் கேட்கும் குழலோசை

 

சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்

  
ஆனாய நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

முன் நின்ற மழவிடைமேல் முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப்பெரியோர் திருக்குழல் வாசனை கேட்க
"இந்நின்ற நிலையே நம்பால் அணைவாய்" என அவரும்
அந்நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திருமருங்கு அணைந்தார்.

திருச்சிற்றம்பலம்

 

cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam

  
AnAya nAyanAr purANam
Twelfth thirumuRai

thirucciRRambalam

mun n^inRa mazaviDaimEl muthalvanAr eppozuthum
cen^n^inRa manapperiyOr thirukkuzal vAcanai kETka
"in^n^inRa n^ilaiyE n^ampAl aNaivAy" ena avarum
an^n^inRa n^ilai peyarppAr aiyar thirumaruN^gu aNain^thAr.

thirucciRRambalam

Meaning of Twelth Thirumurai

  
The Principal on the young bull that stood in front,
in order to ever listen to the fragrance of the holy flute
of the great saint of perfect mind, said,
"In this position itself come with Us!"
He (AnAyar) also moved alongside the Chief.

Notes

  
1. Detailed history of AnAya nAyanAr could be found at
/devotees/the-history-of-anaya-nayanar 
2. maza - young; maruN^gu - side.

Related Content

கொன்றை திறந்த அன்பு மடை

The History of Anaya Nayanar

ஆனாய நாயனார் புராணம்

திருமுறைகளில் ஆனாய நாயனார் பற்றிய குறிப்புகள்