காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி
பதினோராம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கண்ணாரக் கண்டும் என் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்.
திருச்சிற்றம்பலம்
kAraikkAl ammaiyAr aruLiya aRputhath thiruvanthAthi
Eleventh thirumuRai
thirucciRRambalam
kaNNArak kaNDum en kaiyArak kUppiyum
eNNAra eNNaththAl eNNiyum - viNNOn
eriyADi enRenRum inbuRuvan kollO
periyAnaik kANap peRin.
thirucciRRambalam
Meaning of 11th Tirumurai
Seeing fulfilling eyes, folding fulfilling my hands,
thinking fulfilling thoughts, saying, "Celestial,
Fire Dancer", will I forever stay in Bliss,
when I get to see the Great Lord?!
Notes
1. Our mother saint here emphasizes employment of all
instruments in the service of God and using them as the
ports of receiving His Bliss.
c.f. cUDuvan n^enyciDai vaippan pirAnenRu
pADuvan pan malar thUvip paNin^thu n^inRu
ADuvan ADi amarar pirAn enRu
n^ADuvan n^An inRu aRivathu thAnE. - thirumanthiram.