logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

eiraivan-valatthil-nirkoom-maarilaathaar

இறைவன் வலத்தில் நிற்கும் மாறிலாதார்

 

சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்

  
கண்ணப்ப நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

பேறு இனி இதன் மேல் உண்டோ? பிரான் திருக்கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்தப்ப உதவும் கையை
ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு, "என் வலத்தில்
மாறிலாய்! நிற்க!" என்று மன்னு பேரருள் புரிந்தார்.

திருச்சிற்றம்பலம்

 

cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam

  
kaNNappa nAyanAr purANam
Twelfth thirumuRai

thirucciRRambalam

pERu ini ithan mEl uNDO? pirAn thirukkaNNil van^tha
URu kaNDu anycith tham kaN iDan^thu appa uthavum kaiyai
ERuyarththavar tham kaiyAl piDiththukkoNDu, "en valaththil
mARilAy! n^iRka!" enRu mannu pEraruL purin^thAr.

thirucciRRambalam

Meaning of Twelfth Thirumurai

  
Is there any boon bigger than this? Alarmed by the 
trouble in the holy eye of the Lord, one who went on
to pluck his own eye, holding that hand with His
hand the Lord Who has raised the bull symbol
gave the eternal blessing, "Oh the peerless, stay
to my right!".

Notes

  
1. mARilAy - c.f. kaNNappan oppathOr anbu inmai - thiruvAcakam.
2. The life history of the hunter saint kaNNappa who
guarded the Guardian of all is at /devotees/the-history-of-kannappa-nayanar
3. URu - disorder; iDan^thu - pluck; ERu - bull;
mARilAy - peerless; mannu - eternal.

Related Content

Thoughts - Importance of rituals

Lord Ganesha Purana

Scaleless Luminance

Definition of Devotion 1

Definition of Devotion 2