logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

eipperantathai-aala-ventuma

இப்பேரண்டத்தை ஆள வேண்டுமா?

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

 
தலம்    : பொது  
பண்    : காந்தாரபஞ்சமம் 
மூன்றாம் திருமுறை 
 
பஞ்சாக்கரத் திருப்பதிகம் 
 
திருச்சிற்றம்பலம் 
 
வண்டமரோதி மடந்தை பேணின ; 
பண்டை இராவணன் பாடி உய்ந்தன; 
தொண்டர்கள் கொண்டு துதித்தபின் அவர்க்கு 
அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.        3.22.8 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

 
thalam    :    pothu 
paN    :    gAndhAra panycamam 
Third thirumuRai 
 
panycAkkarath thiruppathikam 
 
thirucciRRambalam 
 
vaN thamar Othi maDan^thai pENina; 
paNdai irAvaNan pADi uyn^thana; 
thoNDarkaL koNDu thuthiththapin avarkku 
aNDam aLippana anycezuththumE.        3.22.8 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram


Chanted by the nice folks; Kept incessantly by the Lady; 
In ancient time, sung by rAvaNa to be uplifted; 
When the servitors hail with, granting them  
the universe subsequently - is the Holy Five Syllables. 
 
பொருளுரை

 
உறுதியுடைய தமர்களாகிய அடியவர்களால் ஓதப்பட்டு, 
(உமையம்மையாகிய) பெண்ணால் இடைவிடாது பேணப்படுவன; 
முற்காலத்தில் இராவணன் உய்வுபெறப் பாடியன; 
தொண்டர்கள் (உள்ளம்) கொண்டு (பலகாலும்) துதிக்க, 
அவர்களுக்கு இப்பேரண்டம் ஆளும் வல்லமையும் கொடுப்பன 
திருவைந்தெழுத்தே! 
 
Notes


1. வண் - வலிமை; தமர் - ஆட்கள். 

Related Content

Palindromic song

Need what else protection ?

For Glorious Marriage

Get firm devotion - the Glorious wealth

Thrust of Grace