logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

eillaiyay-yennaatha-eiyarpakai

இல்லையே என்னாத இயற்பகை

 

சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்

  
இயற்பகை நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை
"எண்ணிய உலகு தன்னில் இப்படி நம் பால் அன்பு
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம்; பழுதிலாதாய்!
நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுக!" என்று

திருச்சிற்றம்பலம்

 

cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam

  
iyaRpakai nAyanAr purANam
Twelfth thirumuRai

thirucciRRambalam

viNNiDai n^inRa veLLai viDaiyavar aDiyAr thammai
"eNNiya ulaku thannil ippaDi n^am pAl anbu
paNNiya parivu kaNDu makizn^thanam; pazuthilAthAy!
n^aNNiya manaiviyODu n^ammuDan pOthuka!" enRu

thirucciRRambalam

Meaning of 12th Thirumurai

  
The One on the white bull standing in the sky, told the devotee,
"Pleased with your care with which you have done devotion
on Us this way in this world of purpose; Oh the flawless!
Along with your intimate wife come with Us!"

Notes

  
1. The life history of this saint who could be said as the height of
selflessness could be found at The History of Iyarpakai Nayanar
2. n^aNNuthal - to be close.
    

Related Content