சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்
திருநீலகண்டக் குயவ நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
மன்றுளே திருக்கூத்தாடி அடியவர் மனைகள் தோறும்
சென்று அவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும்
"வென்ற ஐம் புலனால் மிக்கீர்! விருப்புடன் இருக்க நம்பால்
என்றும் இவ் இளமை நீங்காது!" என்று எழுந்தருளினாரே.
திருச்சிற்றம்பலம்
cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam
thirunIlakaNDak kuyava nAyanAr purANam
Twelfth thirumuRai
thirucciRRambalam
manRuLE thirukkUththADi aDiyavar manaikaL thORum
cenRu avar n^ilaimai kATTum dhEvarkaL dhEvar thAmum
"venRa aim pulanAl mikkIr! viruppuDan irukka n^ampAl
enRum iv iLamai n^IN^gAthu!" enRu ezun^dharuLinArE.
thirucciRRambalam
Meaning of Twelfth Tirumurai
Dancing holy at the hall (of thillai), the Divine of divines,
Who goes to every devotees home and exhibits their state,
said, "Oh the great people to have conquered the five senses!
Stay with Us fondly forever with this youthfulness never leaving you!"
and moved on.
Notes
1. The great victory of thirunIlakaNTa nAyanAr and his wife
over the monstrous sensual desire in the devotion of the Lord
is being rewarded here by the Lord. Details of the history of
this great saint could be found at /devotees/the-history-of-thiruneelakanta-nayanar
2. mAthu conna cULAl iLamai thuRakka vallEn allEn - paTTinaththAr.