logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

eazhmaiyilum-sivappani-seythal-guperanum-pani-cheyvan

ஏழ்மையிலும் சிவப்பணி செய்தால் குபேரனும் பணி செய்வான்!


சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்

  
இளையான்குடி மாற நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

"அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்
என் பெரும் உலகம் எய்தி இரு நிதிக் கிழவன் தானே
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப
இன்பமார்ந்து இருக்க!" என்றே அருள் செய்தான் எவர்க்கும் மிக்கான்.

திருச்சிற்றம்பலம்

 

cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam

  
iLaiyAnkuDi mARa nAyanAr purANam
Twelfth thirumuRai

thirucciRRambalam

"anbanE! anbar pUcai aLiththa n^I aNaN^ginODum
en perum ulakam eythi iru n^ithik kizavan thAnE
mun peru n^ithiyam En^thi mozi vazi Eval kETpa
inbamArn^thu irukka!" enRE aruL ceythAn evarkkum mikkAn.

thirucciRRambalam

Meaning of 12th Tirumurai

  
"Oh the living one! You who made the worship of the devotees,
along with your wife get to My grand world and stay Blissfully
with the lord of the two wealth (caN^gan^idhi, padhuman^idhi)
holding up grand wealth and seeking the order to be done!",
so blessed the One Who is superior to anyone.

Notes

  
1. Even when he and family did not have a grain to eat,
the great devotee who collected the seeds from the field and
made food for the devotee of Lord shiva - that iLaiyAnkuDimARa
nAyanAr history could be found at Ilayankudi Marar
2. aNaN^gu - lady.

Related Content