logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

dont-stray-aside-come-and-sing

Don't stray aside, come and sing!


 

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம் திருப்பொற்சுண்ணம் (ஆனந்தமனோலயம்) 8-ம் திருமுறை திருச்சிற்றம்பலம் பூவியல் வார் சடை எம்பிராற்கு பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடு வகிரன்ன கண்ணீர் வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறம் நிலாமே குனிமின் தொழுமின் எம் கோன் எம் கூத்தன் தேவியும் தானும் வந்தெம்மை ஆளச் செம்பொன் செய் சுண்ணம் இடித்து நாமே திருச்சிற்றம்பலம் mANikka vAcakar aruLiya thiruvAcakam thiruppORccuNNam (Anan^dha manOlaym) 8th thirumuRai thirucciRRambalam pUviyal vAr caDai empirARku poRRiruc cuNNam iDikka vENDum mAvin vaDu vakiranna kaNNIr vamminkaL van^thuDan pADuminkaL kUvumin thoNDar puRam n^ilAmE kunimin thozumin em kOn em kUththan dhEviyum thAnum van^thu emmai ALac cempon cey cuNNam iDiththu n^AmE. thirucciRRambalam

Meaning of song:

For our Lord of floral long twined hair, need to grind sacred golden powder. Oh those of eye like split tender mango, come! Come and sing along!! Oh the servitors, shout loud not standing aside! Bend! Salute! For our King, our Artist, with the Lady and Self to come and govern us, let us grind the pure gold like powder. Notes: 1. poRcuNNam - This is the scented golden powder used to bathe the Lord.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை