சுந்தரர் தேவாரம்
தலம் நட்டபாடை
பண் நட்டபாடை
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின் தடங்கண்ணான் மலரோனுங்
கீழ்மேலுற நின்றான் திருக்கேதாரமெனீரே.
திருச்சிற்றம்பலம்
cundharar thiruppATTu
thalam thirukkEdhAram
paN n^aTTapADai
EzAm thirumuRai
thirucciRRambalam
vAzvAvathu mAyam idhu maNNAvathu thiNNam
pAzpOvathu piRavikkaDal paci n^Oy ceytha paRithAn
thAzAthaRany ceymin thaDaN^kaNNAn malarOnum
kIzmEluRa n^inRAn thirukkEdhAramenIrE.
thirucciRRambalam
Meaning of stanza:
Life is an illusion; It will definitely be shattered;
The ocean of births goes ruined; It if the body of hunger disease;
Do righteous deeds without delay; One Who stood
for the nice eyed and one on flower be down and up,
say His thirukkEdhAram".
Notes:
1. paRi - body.