logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

dont-be-distracted-by-the-glares-of-the-world

Dont be distracted by the glares of the world!

 
 
சேந்தனார் அருளிய திருவிசைப்பா 
தலம்    திருவீழிமிழலை 
பண்    பஞ்சமம் 
9-ம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
மண்டலத்தொளியை விலக்கி யான் நுகர்ந்த 
    மருந்தை என் மாறிலா மணியைப் 
பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாயடியார்க்கு 
    எளியதோர் பவள மால் வரையை 
விண்டு அலர் மலர் வாய் வேரி வார் பொழில் சூழ் 
    திருவீழிமிழலை ஊர் ஆளும் 
கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியைக் 
    குறுக வல் வினை குறுகாவே. 
 
திருச்சிற்றம்பலம் 
 
cEnthanAr aruLiya thiruvicaippA 
thalam    thiruvIzimizalai 
paN    panycamam 
9th thirumuRai 
 
thirucciRRambalam 
 
maNDalaththoLiyai vilakki yAn n^ukarn^tha  
    marun^thai en mARilA maNiyaip 
paNDu alar ayan mARku arithumAy aDiyArkku 
    eLiyathOr pavaLa mAl varaiyai 
viNDu alar malar vAy vErivAr pozil cUz  
    thiruvIzimizalai Ur ALum 
koNDal am kaNDaththu em guru maNiyaik 
    kuRuka valvinai kuRukavE. 
 
thirucciRRambalam 
 
Meaning: 
Getting rid of the glares of the zone, 
the Medicine I enjoyed,  
my peerless Ruby, 
the Mount of coral that was  
Difficult for brahma in flower and viShNu earlier, 
still Simple for the devotees, 
my guru, the gem, Who has cloud like  
beautiful throat, governing the town of 
thiruvIzimizalai surrounded by the gardens 
of honey dripping from the mouth of the 
flowers opening petals 
- when submitted to Him, the strong vinai 
will not reach. 
 
Notes: 
1. The glares of the world are distraction in the 
pursuit to get the Ultimate Medicine! 
2. paNDu - earlier; viNDu - opened; vEri - honey; 
koNDal - cloud. 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை