திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருக்கொடுங்குன்றம்
பண் நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வானிற் பொலிவெய்தும் மழை மேகம் கிழித்தோடிக்
கூனற் பிறை சேரும் குளிர் சாரற்கொடுங்குன்றம்
ஆனிற் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி உலகேத்தத்
தேனிற் பொலி மொழியாளடும் மேயான் திருநகரே.
திருச்சிற்றம்பலம்
thirunyaana campanthar thiruk kaDaik kAppu
thalam thirukkoDuN^kunRam
paN n^aTTapADai
onRAm thirumuRai
thirucciRRambalam
vAniR poliveythum mazai mEgam kiziththODik
kUnaR piRai cErum kuLir cAraRkoDuN^kunRam
AniR poliyain^thum amarn^thu ADi ulagEththath
thEniR poli moziyALoDum mEyAn thirun^agarE.
thirucciRRambalam
Meaning:
Running across ripping apart the rain clouds that
bloom in the sky, the humped-back-crescent reaches
at the cool zone of thirukkoDuN^kunRam. That is the
holy city of the One Who bathes in the glorious five
substances of the cow and stays for the world to
hail accompanied by the Lady of voice sweeter than
honey.
Notes:
1. The reflection of the scene that cambandhar shows
in the song is enchanting. The sickle like crescent
after cutting through the dense cloth of clouds, rests
on the cool kodunkunRam !
2. An - cow.