மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் (அநாதியாகிய சற்காரியம்)
8-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீ இருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்பதானால் அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும்
அருளைப் புரியாய்ப் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என் கருத்து
முடியும் வண்ணம் முன் நின்றே.
திருச்சிற்றம்பலம்
mANikka vAcakar aruLiya thiruvAcakam
kOyil mUththa thiruppathikam (anAthiyAkiya caRkAriyam)
8th thirumuRai
thirucciRRambalam
uDaiyAL unRan n^aDuvirukkum
uDaiyAL n^aDuvuL n^I iruththi
aDiyEn n^aDuvuL iruvIrum
iruppathAnAl aDiyEn un
aDiyAr n^aDuvuL irukkum
aruLaip puriyAyp ponnambalaththem
muDiyA muthalE en karuththu
muDiyum vaNNam mun n^inRE.
thirucciRRambalam
Meaning of Thevaram
The Lady Who owns us will be in Your center;
In the center of the Lady Who owns us Y