logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

chutukaattil-aatoom-yeesan

சுடுகாட்டில் ஆடும் ஈசன்

 

காரைக்கால் அம்மையார் அருளிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
பண்    நட்டபாடை
தலம்    திருவாலங்காடு
பதினோராம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

புந்தி கலங்கி மதி மயங்கி
    இறந்தவரைப் புறங்காட்டில் இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமை செய்து
    தக்கவர் இட்ட செந்தீ விளக்கா
முந்தி அமரர் முழவின் ஓசை
    திசை கதுவச் சிலம்பு ஆர்க்க ஆர்க்க
அந்தியில் மாநடம் ஆடும் எங்கள் 
    அப்பன் இடம் திருவாலங்காடே.

திருச்சிற்றம்பலம்

kAraikkAl ammaiyAr aruLiya thiruvAlaNkATTu mootha thirupppathikam
paN    naTTapADai
thalam    thiruvAlaNgADu
Eleventh thirumuRai

thirucciRRambalam

pun^thi kalaN^gi madhi mayaN^gi
    iRan^dhavaraip puRaN^kATTil iTTuc
can^thiyil vaiththuk kaDamai ceythu
    thakkavar iTTa cen^thI viLakkA
mun^thi amarar muzavin Ocai
    thicai kathuvac cilambu Arkka Arkka
an^thiyil mAn^aDam ADum eN^gaL 
    appan iDam thiruvAlaN^kADE.

thirucciRRambalam


Translation  of song:


Burying the dead of distressed intellect and confused mind
in the outside ground, the red fire lit by the appropriate people
in a corner for performing the (last) rites, being the lamp, 
the music of the drums of the immortals reverberating in all the
directions, anklets resounding, our Father Who enacts great dance
in the night - His abode is thiruvAlankAdu.

Notes:
1. The dance of the Lord at the cemetery is the indication of
Its Eternity.
2. puRaN^kADu - burial ground; kathuva - filling.

Related Content

Hinduism A Perspective

The Religion Hinduism - An Introduction

Meaning of Hinduism - Definition of the term Hinduism

Significance of Hinduism : A Special One

Founder of Hinduism - How did Hinduism start?