திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருநல்லூர்ப் பெருமணம்
பண் அந்தாளிக் குறிஞ்சி
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தருமணல் ஓதஞ்சேர் தண் கடல் நித்திலம்
பருமணலாக் கொண்டு பாவை நல்லார்கள்
வருமணங் கூட்டி மணஞ்செயு நல்லூர்ப்
பெருமணத்தான் பெண்ணோர் பாகங்கொண்டானே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacambandhar thirukkaDaikkAppu
thalam thirun^allUrp perumaNam
paN an^thALik kuRinyci
mUnRAm thirumuRai
thirucciRRambalam
tharumaNal OthanycEr thaN kaDal n^iththilam
parumaNalAk koNDu pAvai n^allArkaL
varuMaNaN^ kUTTi maNanyceyu n^allUrp
perumaNaththAn peNNOr bAgaN^koNDAnE.
thirucciRRambalam
Explanation of song:
On the shore where the waves reach to,
having the pearls of the cool sea as the sand,
young girls adding the scented (flowers) and (play)
making marriage. In that nallUr, the Lord of
perumaNam abode had in one part the Lady.
Notes:
1. Odham - tide; n^iththilam - pearl; pAvai - girl child.