திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருவீழிமிழலை
பண் : காந்தாரபஞ்சமம்
மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வேதியர் கைதொழு வீழி மிழலை விரும்பிய
ஆதியை வாழ் பொழிற் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து
ஓதிய ஒண் தமிழ் பத்திவை உற்று உரை செய்பவர்
மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : thiruvIzimizalai
paN : gAn^thAra panycamam
Third thirumuRai
thirucciRRambalam
vEdhiyar kaithoza vIzi mizalai virumbiya
Athiyai vAz poziR kAziyuL nyAnacamban^than Ayn^thu
Othiya oN thamiz paththivai uRRu urai ceypavar
mAthiyal paN^gan malaraDi cEravum vallarE.
thirucciRRambalam
Explanation of song:
On the Source that liked the thiruvIzimizalai worshipped
with folded hands by the vedins, thirunyAnacambandhar
in cIrkAzi of living gardens analyzed and chanted
beautiful ten thamiz (songs), those who chant carefully,
they are capable of reaching the floral feet of the
Lord Whose one part is the Lady!
Notes:
1. oN - good;