சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
உணர்வின் நேர்பெற வரும் சிவ போகத்தை ஒழிவின்றி உருவின் கண்
அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை" எனப் போற்றி
இணையில் வண் பெரும் கருணையே ஏத்த முன் எடுத்த சொற் பதிகத்தில்
புணரும் இன்னிசை பாடினார்; ஆடினார்; பொழிந்தனர் விழிமாரி.
திருச்சிற்றம்பலம்
cEkkizAr aruLiya thiruththoNDar purANam
thirunyAnacambandha cuvAmikaL purANam
panniraNDAm thirumuRai
thirucciRRambalam
"uNarvin n^ErpeRa varum civabOgaththai ozivinRi uruvin kaN
aNaiyum aimpoRi aLavinum eLivara aruLinai" enap pORRi
iNaiyil vaN perum karuNaiyE Eththa mun eDuththa coR pathikaththil
puNarum innicai pADinAr; ADinAr; pozin^thanar vizimAri.
thirucciRRambalam
Meaning of song:
"You blessed such that the shivabOgam that comes direct to be
experienced, to come simply, incessantly to the level of the
five senses that are in the form." hailing so, in the well worded
padhikam that he took earlier to praise the peerless powerful
great Mercy, (he) sang in the fitting melodious music; Danced;
Showered the rain from eyes.
Notes:
1. The experience of cambandhar at thillai.