திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்
தலம் : திருவலம்புரம்
பண் : திருநேரிசை
நான்காம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கிப்
புழை கைய போர்வை போர்த்துப் புனலொடு மதியஞ் சூடி
வளைபயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள் தாமே.
திருச்சிற்றம்பலம்
thirun^Avukkaracar aruLiya thEvAram
thalam : thiruvalampuram
paN : thirun^Ericai
Fourth thirumuRai
thirucciRRambalam
muLai eyiRRu iLa n^al Enam pUNDu moy caDaikaL thAza
vaLai eyiRRu iLaiya n^Agam valiththu arai icaiya vIkkip
puzai kaiya pOrvai pOrththup punaloDu mathiyam cUDi
vaLai payil iLaiyar Eththum valampuraththu aDikaL thAmE.
thirucciRRambalam
Meaning of Thevaram
Wearing the nice young boar of budding tusk,
dense twined hair flowing down,
pulling around the young snake of bent teeth and fittingly wound to waist,
cloacked with the hole-handed (elephant) blanket,
crowned with water and moon
- is the Reverend of thiruvalampuram,
hailed by the bangle wearing youth!
Notes
1. thirunAvukkaracar is very impressed by the sight of the
Lord at thiruvalampuram. That pours out in this song and
the thiruthANDakam of the same abode.
2. eyiRu - tooth/tusk; Enam - boar; vIkkuthal - to tie;
puzai - hole; puzai kaiya - hole handed - elephant.