திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருக்கழுமலம்
பண் : மேகராகக்குறிஞ்சி
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள்
ஈசன் தன் கழல் மேல் நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன் தான் நயந்து சொன்ன
சொற்றுணை ஓர் ஐந்தினோடு ஐந்து இவை வல்லார்
தூமலராள் துணைவராகி
முற்றுலகம் அது ஆண்டு முக்கணான்
அடிசேர முயல்கின்றாரே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandhar aruLiya thevaram
thalam : thirukkazhumalam
paN : mEgarAgakkuRinchi
First thirumuRai
thirucciRRambalam
kaRRavarkaL paNin^thEththum kazumalaththuL
Ican than kazal mEl n^allOr
n^aRRuNaiyAm perun^thanmai nyAnacam
ban^dhan thAn n^ayan^thu conna
coRRuNai Or ain^thinoDu ain^thu ivai vallAr
thUmalaRAL thuNaivarAgi
muRRulakam athu ANDu mukkaNAn
aDi cEra muyalkinRArE.
thirucciRRambalam
Explanation of song:
On the Ankleted feet of God residing at
thirukkazumalam saluted by the learnt,
thirunyAnacambandhar, who is of the great
quality of being the good companion of
meritorious people, admiringly told these ten
mantras, those who are capable, ruling the
whole world wealthily, try to reach the
feet of the Three-eyed.
Notes: