திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருஇலம்பையங்கோட்டூர்
பண் : குறிஞ்சி
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கந்தனை மலி கனைகடலொலி ஓதம்
கானலங்கழி வளர் கழுமலமென்னும்
நந்தியாருறை பதி நான்மறை நாவன்
நற்றமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங்கோட்டூர்
இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவரோடும்
வீடு பெற்று இம்மையின் வீடு எளிதாமே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambanthar aruLiya thevaram
thalam : thiruilambaiyaNkOTTUr
paN : kuRinchi
First thirumuRai
thirucciRRambalam
kan^thanai mali kanaikaDal oli Otham
kAnal aN^kazi vaLar kazumalamennum
n^an^thiyAruRai pathi n^AnmaRai n^Avan
n^aRRamizkku inthuNai nyAnacamban^than
en^thaiyAr vaLan^agar ilambaiyaN^kOTTUr
icaiyoDu kUDiya paththum vallAr pOy
ven^thuyar keDukiDa viNNavarODum
vIDu peRRu immaiyin vIDu eLithAmE.
thirucciRRambalam
Translation of song:
Those who are experts in the musical ten songs
on the prosperous city of my Lord - thiruilambaiyangOTTUr
(sung) by thirunyAnacambandhar, who is the nice ally
for the good thamiz, one having four vedas in tongue,
of the town thirukkzumalam - the place where the
Lord nandhi (shiva) reside, where the noisy tides
of the fragrant roaring sea grows in the backwaters,
their hard miseries will get shattered; would get
liberation in the life after as well as it is easy to
get liberation here itself.
Notes:
1. kan^tham - odour; Otham - tide; kazi - backwater canals;
n^an^thi - Lord shiva.