திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் : திருக்குரங்கணில்முட்டம்
பண் : தக்கராகம்
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
விழு நீர் மழுவாட் படை அண்ணல் விளங்கும்
கழுநீர் குவளைம் மலரக் கயல் பாயும்
கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
தொழு நீர்மையர் தீதுறு துன்பம் இலரே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambanthar aruLiya thevaram
thalam : thirukkuraNgaNil muTTam
paN : thakkarAgam
First thirumuRai
thirucciRRambalam
vizu n^Ir mazuvAT paDai aNNal viLaN^gum
kazun^Ir kuvaLaim malarak kayal pAyum
kozun^Ir vayal cUzn^tha kuraN^gaNil muTTam
thozu n^Irmaiyar thIthuRu thunbam ilarE.
thirucciRRambalam
Meaning of song:
The place of the Reverend having sacred water and the arm of axe
thirukkurangaNilmuTTam surrounded by the kazunIr, kuvaLai
flowers blooming, kayal fish jumping rich water fields
- one who salutes they are free from evil misery.
Notes:
1. vizu n^Ir - holy water - gangai.