திருமூலர் திருமந்திரம்
மூன்றாம் தந்திரம்
பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
சித்திகள் எட்டன்றிச் சேர் எட்டியோகத்தாற்
புத்திகளானவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண் சித்தி தானாம் திரிபுரை
சத்தி அருள் தரத் தானுளவாகுமே
திருச்சிற்றம்பலம்
thirumUlar thiruman^thiram
mUnRAm than^thiram
paththAm thirumuRai
thirucciRRambalam
ciththikaL eTTanRic cEr eTTiyOgaththAR
puththikaLAnavai ellAm pulappaDum
ciththikaL eN ciththi thAnAm thiripurai
caththi aruL tharath thAnuLavAkumE
thirucciRRambalam
Explanation of thirumoolar thirumanthiram:
Other than the aShTamA siddhi, through the
aShTanga yoga the intellects will become sharp.
siddhis are only eight. They will become
available to one when the shakti - tripurasundari
blesses.
Notes: