சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்
மூர்த்தி நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
ஏதம் பிணியாவகை இவ்வுலகு ஆண்டு தொண்டின்
பேதம் புரியா அருட்பேரரசு ஆளப் பெற்று
நாதன் கழற் சேவடி நண்ணினார் அண்ணலாரே.
திருச்சிற்றம்பலம்
cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam
mUrththi nAyanAr purANam
Twelfth thirumuRai
thirucciRRambalam
pAtham para mannavar cUzn^thu paNin^thu pORRa
Etham piNiyAvakai ivvulaku ANDu thoNDin
bEdham puriyA aruTpEraracu ALap peRRu
n^Athan kazaR cEvaDi n^aNNinAr aNNalArE.
thirucciRRambalam
Meaning of Twelth Tirumurai
Others kings surrounding, saluting and hailing the feet,
ruling this world such that the misery does not clutch,
getting to rule the empire of grace that does not swerve
from service, the reverend saint reached the ankleted
Perfect Feet of the Lord.
Notes
1. The emperor saint mUrthiyAr, who had special three
ornaments while ruling the land could be found at
/devotees/the-history-of-moorthy-nayanar
2. para - other; Etham - misery; piNiththal - to bind.