வேணாட்டடிகள் அருளிய திருவிசைப்பா
தலம் கோயில்
பண் புறநீர்மை
ஒன்பதாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம் என்
றது போலத்
திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான்
ஓ எனினும்
இசையானால் என் திறத்தும் எனையுடையாள்
உரையாடாள்
நசையானேன் திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.
திருச்சிற்றம்பலம்
vENATTaDikaL aruLiya thiruvicaippA
thalam kOyil
paN puRanIrmai
onbadhAm thirumuRai
thirucciRRambalam
pociyAdhO kIzkkombu n^iRaikuLam en
Rathu pOlath
thicain^Okkip pEzkaNiththuc civaperumAn
O eninum
icaiyAnAl en thiRaththum enaiyuDaiyAL
uraiyADAL
n^acaiyAnEn thiruththillai n^aDampayilum
n^ambAnE.
thirucciRRambalam
Meaning of song :
As in the saying, "Won't the water in the full-pond,
ooze through to the young tree nearby?",
even when looking into (His) direction,
bewildered and cry, "Oh Lord shiva!!", He
does not heed. She, Who is my Master,
also does not talk on my side. I am
desperate, oh our Beloved Who practices
dance at the holy thillai!
Notes:
1. pocithal - ooze; pEzkaNiththal - worry/bewildered;
icaiyAn - won't agree; n^acai - desire.