திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
பண் பியந்தைக் காந்தாரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
ஈசன் ஏறமர் கடவுள் இன்னமுது எந்தை எம்பெருமான்
பூசு மாசில் வெண்ணீற்றர் பொலிவுடைப் பூம்புகலூரில்
மூசு வண்டறை கொன்றை முருகன் முப்போதுஞ் செய் முடிமேல்
வாச மாமலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே
திருச்சிற்றம்பலம்
thirunyAna camban^dhar thirukkaDaikkAppu
thalam thiruppukalUr varththamAnIccaram
paN piyan^thaik kAn^thAram
iraNDAm thirumuRai
thiruchchiRRambalam
Ican ERamar kaDavuL innamuthu en^thai emperumAn
pUcu mAcil veNNIRRar polivuDaip pUmpukalUril
mUcu vaNDaRai konRai murukan muppOthuny cey muDimEl
vAca mAmalar uDaiyAr varththamAnIccaraththArE.
thiruchchiRRambalam
Meaning:
The Master, the Transcending-Omnipresent that sits on bull,
Sweet nectar, our Leader, our Lord, the One smeared in
faultless white ash, in the brilliant floral pukalUr
on the head, where muruga n^AyanAr offers the konRai covered
with noisy bee-crowd all the three times, fragrant great
flowers One Who has, He is the Lord of varththamAnIccaram.
Notes:
1. Here the great love of the devotee
muruga Nayanar
is referenced by saint thiru nyAna camban^dhar.
2. ERu - bull; mAcil - flawless; mUcu - thronged.