சுந்தரர் திருப்பாட்டு
தலம் நாகைக் காரோணம்
பண் காந்தாரம்
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தேரார் வீதித் தென்நாகைத் திருக்காரோணத்து இறையானைச்
சீரார் மாடத் திருநாவலூர்க் கோன் சிறந்த வன்தொண்டன்
ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சொடு அஞ்சும் அறிவார்கள்
வாரார் முலையாள் உமை கணவன் மதிக்க இருப்பார் வான் அகத்தே.
திருச்சிற்றம்பலம்
cundharar thiruppATTu
thalam thirunAgaikkArONam
paN kAn^thAram
EzAm thirumuRai
thirucciRRambalam
thErAr vIthith thann^Agaith thirukkArONaththu iRaiyAnaic
cIrAr mADath thirun^AvalUrk kOn ciRan^tha vanthoNDan
ArA anbODu uraiceytha anycoDu anycum aRivArkaL
vArAr mulaiyAL umai kaNavan mathikka iruppAr vAn agaththE.
thirucciRRambalam
Explanation of song:
On the God at southern thirunAgaik kArONam of chariot running streets,
the excellent tough servant - the king of thirunAvalUr of nice balconies
with never ending love made five and five (ten) songs, those who know,
they will stay in the celestial abode with the recognition by
the Husband of umai of dressed breasts.
Notes:
1. This is the 101st padhikam of sundharar. This has been newly found.
The complete padhikam can be found at here.