ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேசம் இதே.
- பட்டினத்துப் பிள்ளையார்
onRenRiru dheyvam uNDenRiru uyar selvamellAm
anRenRiru pasiththOr mukam pAr n-allaRamum n-aTpum
n-anRenRiru n-aDu n-IngkAmalE n-amakku iTTpaDi
enRenRiru manamE unakkE upadhEsam ithE.
- paTTinaththup piLLaiyar
Oh mind! Remember! There is One God! There is definitely God!
The great wealth is nothing! Look at the face of the hungry (and help)!
Meritorious deeds and friendliness are good!
Without shifting from the balance, accept the reality!
This is my advice!
1. ஒன்றென்றிரு தெய்வம்
There is one Supreme Being.
c.f. a) एकोरुद्रो नद्वितीया - अथर्वशिखोपनिषत्
b) ஒருவனே தேவனும் - திருமூலர்
2. நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு
This is the step towards the state of Iruvinaiyoppu - or the viewing of
fortune and misfortune equally.