Prayer of the Day
Prayer from Sampandhar Dhevaram
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருக்கருப்பறியலூர்
பண் : இந்தளம்
இரண்டாம் திருமுறை
(திருவிராகம்)
திருச்சிற்றம்பலம்
மடம்படு மலைக்கிறைவன் மங்கை ஒரு பங்கன்
உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்தணவு காலனுயிர் கால ஒரு காலால்
கடந்தவன் இருப்பது கருப்பறியலூரே
திருச்சிற்றம்பலம்
Song as Romanized text
thirunjAnasampanthar aruLiya thEvAram
thalam : thirukkaruppaRiyalUr
paN : in-thaLam
Second thirumuRai
(thiruvirAgam)
thiruchiRRampalam
madampadu malaikkiRaivan mangkai oru pangkan
udampinai vidak karuthi n-inRa maRaiyOnaith
thodarn-thaNavu kAlanuyir kAla oru kAlAl
kadan-thavan iruppathu karuppaRiyalUrE
thirucciRRampalam
Meaning of the Prayer Song:
One Who has the Simple Lady - daughter of mountain king - in a part;
One Who kicked with a foot making the life to pass away on the Kala
- who had closed down to separate the body of the brahman who stood meditating;
His place is Thirukkaruppariyalur.
Notes:
1. This song requires the words to be coined at the
right places to get the meaning.
மடம்படு மலைக்கிறைவன் மங்கை -> மலைக்கிறைவன் மடம்படு மங்கை
உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்தணவு காலனுயிர்
->
கருதி நின்ற மறையோனை
உடம்பினை விடத் தொடர்ந்தணவு காலனுயிர்