Prayer of the Day
Prayer from Thiruvarutpayan (திருவருட்பயன்)
உயிர் விளக்கம்
உற்கை தரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்
நிற்க அருளார் நிலை 68
Song as Romanized text
Uyir Vilakkam
uRkai thrum poRkai uDaiyavarpOl uNmaippin
n-iRka aruLAr n-ilai 68
Meaning of the Prayer Song:
Like those who hold the torch,
stand truly behind the Grace!
Notes:
1. uRkai - fire/torch.
2. In the darkness, one holds the lamp/torch in the front
and follows it closely seeing the objects through the light of the lamp.
The same way the Grace of Lord Shiva is the lamp that the
realized should adhere to and through which see all other objects.
c.f. a. அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பறுப்பதானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவது எனக்கு
- காரைக்காலம்மையார்
b. செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
- திருஞானசம்பந்தர்
c. அருளால் எவையும் பார் என்றான் - அத்தை
அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள் கண்டதல்லால் - கண்ட
என்னையும் கண்டிலேன் என்னேடி தோழி
சங்கர சங்கர சம்பு சிவ சங்கர சங்கர சங்கர சம்பு!
- தாயுமானவர்.