logo

|

Home >

daily-prayers-hindu-prayer-hub >

sarabeswarar-in-thirumurais

Sarabeswarar in Thirumurais - திருமுறையில் சரபேஸ்வரர்

Prayer of the Day

Prayer from Nambiyandar Nambi 

Eleventh Thirumurai

 

நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
பதினோராந் திருமுறை

திருச்சிற்றம்பலம்

ஆகம் கனகனைக் கீறிய கோளரிக்கு அஞ்சி விண்ணோர்
பாகம் கனங்குழையாய் அருளாய் எனத் தில்லைப்பிரான்
வேகம் தரும் சிம்புள் விட்டு அரி வெங்கதம் செற்றிலனேல்
மோகம் கலந்தன்று உலந்ததன்றோ இந்த மூவுலகே.

திருச்சிற்றம்பலம்


Song as Romanized text

 

Nambiyandar Nambi AruLiya
Koyil thiruppanniyar viruththam
Eleventh Thirumurai

Thiruchirrambalam

Akam kanakanaik kIRiya kOLarikku anjchi viNNOr
bAgam kanangkuzaiyaAy aruLAy enath thillaippirAn
vEgam tharum simpuL viTTu ari vengkatham seRRilanEl
mOkam kalan-thanRu ulan-thathanRO in-tha mUvulakE.

Thiruchirrambalam

Meaning of the Prayer Song:


 Fearing the lion (Narasimha) that tore apart the
body of the Hiranya, when the celestials prayed,
"Oh the One with Kuzhai in one side! Please save!",
the Lord of Thillai sent the fast Sarabha to quench the anger of Hari.
If He didn't, all the three worlds would have got withered out.


 Notes: 


1. paNNiyar - dancer; Akam - body; kanakan - Hiranyan; kOLari - lion; simpuL - sarabham;
vengkatham - fierce anger.

2. Koyil thiruppanniyar viruththam
Since these are the glories of Lord Shiva at Thillai
enacted by the dancers in that temple, this composition is
called Koyil thiruppanniyar virutham.

3. In this song Nambiyandarnambi has extoled the Sarabheshwara 
form of the Lord. Since Vishnu was furious after tearing apart the demon Hiranyan
and drinking his blood, everyone was quite scared of his anger and prayed to Lord Shiva.
Lord Shiva sent the Sarabha - which is a form of both lion combined with a bird - 
subduing the anger of Mahavishnu. 

4. This has been refered in other places in thirumurai too
a. அடுக்கிய சீலைய ராய்அகல் ஏந்தித் தசைஎலும்பில் 
ஒடுக்கிய மேனியோ டூண்இரப் பார்ஒள் இரணியனை 
நடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல 
இடுக்கிய பாதன்தன் தில்லை தொழாவிட்ட ஏழையரே. 
- கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

b. சிம்மாந்து சிம்புளித்து - சுந்தரர்

c. மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு
அருள்புரி வள்ளலே! - திருவிசைப்பா

Related Content

Sarabeshvarar