Prayer of the Day
Prayer song in Tamil
கண் அவனைக் காண்க, இரு காது அவனைக் கேட்க, வாய்ப்
பண் அவனைப் பாட, பதம் சூழ்க, - எள் நிறைந்த
நெய் ஒத்து நின்றானை நீல மிடற்றானை என்
கை ஒத்து நேர் கூப்புக. புறப்பொருள் வெண்பாமாலை கடவுள் வாழ்த்து
Shloka as Romanized text
kaN avanaik kANka, iru kAthu avanaik kEdka, vAyp
paN avanaip pAda, patham sUzka, - eL n-iRain-tha
n-ey oththu n-inRAnai n-Ila midaRRAnai en
kai oththu n-Er kUppuka. puRapporuL veNpAmAlai kadavuL vAzththu
Meaning of the Prayer Song:
May the eyes see Him;
May the two ears listen Him;
May the tongue sing His music;
May the feet circumambulate;
Him, Who stands like the oil in the sesame,
One with the blue throat -
May my hands fold together (to worship).
Notes:
1. எள் நிறைந்த நெய் ஒத்து நின்றானை
c.f. எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே - திருவாசகம்