Prayer of the Day
Prayer song in Tamil
காடோ? செடியோ? கடற்புறமோ? கனமேமிகுந்த
நாடோ? நகரோ? நகர்நடுவோ? நலமேமிகுந்த
வீடோ? புறந்திண்ணையோ? தமியேனுடல் வீழுமிடம்,
நீடோய் கழுக்குன்றி லீசா, உயிர்த்துணை நின்பதமே.
- பட்டிணத்துப் பிள்ளையார்
Padal as Romanized text
kADO? seDiyO? kaDaRpuRamO? kanamEmikun-tha
n-ADO? n-agarO? n-agarn-aDuvO? n-alamEmikun-tha
vIDO? puRan-thiNNaiyO? thamiyEnuDal vIZumiDam
n-IDOy kazukkunRil IsA uyirththuNai n-inpathamE.
- paTTiNaththup piLLaiyar
Meaning of the Prayer Song:
Forest? Groves? Coast? Esteemed country?
City? Down town? Virtuous house? Outside veranda?
- (I do not know) where the body of the lonely me will fall!
Oh the God at the tall ThirukkazukkunRu,
the guardian for the life is only Your Feet!
Notes:
1. கனம் - esteem; தமியேன் - single/alone.
2. Who knows when and where the death is going to come?
Who can assure to be with us at the time of death.
One for sure to be with us is the Lord Shiva, Who never leaves us.
Take guard with that Lord of Thirukkazukkunram!
c.f. a. படைகொள் கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்
விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே. 2.100.1
b. ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.1