அன்னை எத்தனை எத்தனை அன்னையோ? அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ? பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ? பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ? முன்னை எத்தனை எத்தனை சன்மமோ? மூடனாயடி யேனும றிந்திலேன், இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ? என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே? - பட்டிணத்துப் பிள்ளையார்
annai eththanai eththanai annaiyO? appan eththanai eththanai appanO? pinnai eththanai eththanai peNDirO? piLLai eththanai eththanai piLLaiyO? munnai eththanai eththanai senmamO? mUDanAy aDiyEnum aRin-thilEn innam eththanai eththanai senmamO? en seyvEn? kachchi Ekamba n-AthanE? - paTTiNaththup piLLaiyar
How many, how many mothers? How many, how many fathers? Then, how many, how many wives? How many, how many children? How many, how many births before? As a fool, I am unrealized! How many, how many more births still? what will I do? Oh the Lord of Kachchi Ekambam!
1. We have been wandering in what all births - being born to so many others and giving birth to so many. c.f. புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் - திருவாசகம்