Prayer of the Day
Prayer song in Tamil
எந்தெந்த நாளும் எனைப்பிரியாது என் உயிராய்ச்
சிந்தை குடிகொண்டருள் தேவே பராபரமே
- தாயுமானவர்.
Padal as Romanized text
en-then-tha n-ALum enaippiriyAthu en uyirAyc
chin-thai kuDikoNDaruL dhEvE parAparamE
- Thayumanavar
Meaning of the Prayer Song:
Oh Supreme! The Divine, Who has taken my conscience as the abode,
not abandoning me any day, as my life!
Notes:
1. While we are the lives, Lord Shiva is the life of our life.
He energizes us to live. He is ever with us. We live by His Grace.
We need to get Him to our conscience to worship.
c.f. தமக்குடற் சீவனைச்சிவனை - அப்பர்
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்திருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே - திருவாசகம்