Prayer of the Day
Prayer song in Tamil
சிந்தித்த எல்லாம் என் சிந்தை அறிந்தே உதவ
வந்த கருணை மழையே பராபரமே
தாயுமானவர்
Shloka as Romanized text
sin-thiththa ellAm en sin-thai aRin-thE uthava
van-tha karuNai mazaiyE parAparamE
thAyumAnavar
Meaning of the Prayer Song:
Oh the Supreme, the Shower of Mercy, Who came to
help in accordance to my will, whatever I think of!
Notes:
1. parAparam - paarAtparam - Superior of superiors - Supreme.
2. God blesses us in accordance with our thoughts and orientation.
So, it is very important to keep the orientation of our thoughts virtuous.
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் - அப்பர்
மனத்தானை; மனத்துள் நின்ற கருத்தானை;
கருத்தறிந்து முடிப்பான் தன்னை - அப்பர்