திருச்சிற்றம்பலம்
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
விருப்பமுடைய அன்பர் பெருமக்கள் சிறு தொகையாயினும் அல்லது மார்கழி மாதத்தில் ஏதேனும் ஒரே ஒரு சிவாலயத்தையாவது தத்தெடுத்துக்கொண்டு முழுபங்களிப்பை (ரூபாய் 15,000/-) நல்கிடவும்; மேலும் அன்பர் பெருமக்களிடம் தெரிவித்து இச்சிவபுண்ணிய பங்களிப்பை பெற்றுத் தந்திடவும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்கொடை அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விபரம் | |
வங்கி பெயர் | ICICI |
வங்கி கணக்கு பெயர் (A/c Name) | Shaivam.org Trust |
வங்கி கணக்கு எண் (Bank A/c No.) | 620405013091 |
IFSC | ICIC0006204 |
Account Tye | Current |
நன்கொடை அனுப்பும் அன்பர் பெருமக்கள் - தொகை, அனுப்பப்பட்ட தேதி, எந்த கோயிலுக்கு சேர்க்கப்பட வேண்டும் போன்ற விபரங்களை Shaivam.org-ன் பின்வரும் மின்னஞ்சலுக்கு (email id) அனுப்ப வேண்டுகிறோம்.
E-Mail ID : [email protected]
தொடர்பு மற்றும் Whatsapp : +91 - 9480740560.
மாதங்களில் சிறந்தது மார்கழி; இவ்வழக்கு, மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கே உரியது என்று சான்றோர்கள் வகுத்து அவ்வண்ணமே கடைப்பிடித்து வந்தமையால் ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்கண்டேய புராணம் உரைக்கின்றது; மிருத்தியுஞ்சய ஹோமம் செய்ய இந்த மாதமே சிறந்த மாதமாக சொல்லப்படுகின்றது. திருவாதிரை விழா மார்கழி மாதத்தில்தான் கொண்டாடப்படுகின்றது. திருவாதிரை விரதமிருந்து நடராஜரை வழிபாடு மேற்கொண்டால் நடன கலையில் சிறந்து விளங்கலாம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.
திருவருளின் துணைகொண்டு, நமது Shaivam.org மார்கழி மாத வழிபாட்டை திருநெல்வேலி மாவட்டப்பகுதி சிவாலயங்களில் தன்னார்வளர்கள் மற்றும் உள்ளூர் பெருமக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 10-ஆண்டுகளாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றது. இவ்வழிபாடானது ஓரிரு சிவாலயங்களில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த வகையில், தற்போது (2022-23) 98 சிவாலயங்களில் இவ்வழிபாடானது திருவருளால் நடைபெற இருக்கின்றது. இஃது பெருகி அனைத்து சிவாலயங்களிலும் மார்கழி வழிபாடானது நடைபெற வேண்டும் என்பது இறைவனின் திருவருளாகவும் இருக்கின்றது. இதற்கு அந்தந்த உள்ளூர் பெருமக்கள் - இளைஞர்கள் மற்றும் வெளியூர் வாழ் அன்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாங்களாகவோ அல்லது நமது Shaivam.org-ன் வழிகாட்டுதலின் பேரிலோ செயல்பட்டு தங்கள் ஊரில் உள்ள சிவாலயங்களில் இவ்வழிபாட்டை தொடங்கலாம். இதற்கு நமது Shaivam.org இணையதளம் வழிகாட்டுதற்பொருட்டு தயாராக இருக்கின்றது.
பல சிவாலயங்களில் நடந்து கொண்டிருக்கும் இவ்வழிபாடானது தொடர்ந்து நடைபெறவும்; மேலும் அனைத்து சிவாலயங்களிலும் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆண்டு தோறும் முட்டாது நடைபெறவும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற மேலான பங்களிப்பை நல்கிட வேண்டுகிறோம்.
தற்போது 98 சிவாலயங்களில் மார்கழி வழிபாடானது நமது Shaivam.org-ன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஒரு சிவாலயத்திற்கு மார்கழி முழுவதிற்குமான செலவு தொகையானது Rs.15,000/- ஆகும்.
மார்கழி வழிபாடு நடக்கவிருக்கும் - சிவாலயங்கள் விபரம்
Sl.No | Temple Name | Place | Photo | Video |
1 | அருள்மிகு காந்திமதியம்மை நெல்லையப்பர் திருக்கோயில் | பத்மநேரி | ||
2 | அருள்மிகு மருதப்பர் திருக்கோயில் | பத்மநேரி | ||
3 | அருள்மிகு ஆவுடையம்மை கைலாசநாதர் திருக்கோயில் | சிங்கிகுளம் | ||
4 | அருள்மிகு குலசேகரமுடையார் திருக்கோயில் | நரசிங்கநல்லூர் | ||
5 | அருள்மிகு கருங்காடு விஸ்வநாதர் | கருங்காடு | ||
6 | வடக்கு காருகுறிச்சி ஸ்ரீ சிவகாமி அம்மாள் ஸ்ரீ குலசேகரநாதர் பஜனை குழு | காருகுறிச்சி | ||
7 | மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் | அயன்நத்தம்பட்டி | ||
8 | அருள்மிகு விசாலாட்சி அம்மை உடனாய விஸ்வநாதர் | கோபாலசமுத்திரம் | ![]() | |
9 | அருள்மிகு மீனாட்சி அம்மை சமேத சொக்கநாத சுவாமி திருக்கோயில் | முறப்பநாடு | ||
10 | அருள்மிகு உலகம்மை திருமூலர் கோயில் | அம்பாசமுத்திரம் | ![]() | |
11 | அருள்மிகு முருகப்பெருமான் கோயில் காயங்குளம் / முத்தாரம்மன் கோயில் மேலப்பாளையம் தெரு அம்பை | அம்பாசமுத்திரம் | ||
12 | சித்தி விநாயகர் ஆலயம் கல்லூரி சாலை | அம்பாசமுத்திரம் | ![]() | |
13 | அருள்மிகு செல்வகணபதி விநாயகர் பஜனை குழு | அம்பாசமுத்திரம் | ![]() | |
14 | அருள்மிகு லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் | அம்பாசமுத்திரம் | ![]() | |
15 | அருள்மிகு செல்வ விநாயகர் முத்தாரம்மன் திருக்கோயில் சோலைபுரம் | அம்பாசமுத்திரம் | ![]() | |
16 | அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் கீழ புது தெரு | அம்பாசமுத்திரம் | ||
17 | அருள்மிகு அகத்திஸ்வரர் கோயில் | சாம்பவூர் வடகரை | ||
18 | அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில் | சாட்டப்பத்து | ||
19 | அருள்மிகு காளியம்மன் கோயில் | டாணா | ![]() | |
20 | அருள்மிகு சக்தி கோயில் | பொதிகையடி | ||
21 | உலகம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் | பாளையம்கோட்டை | ||
22 | அருள்மிகு செண்பகவல்லி ஸ்ரீவிக்கிரம பாண்டீஸ்வரர் திருக்கோவில் | வீரவநல்லூர் | ||
23 | அருள்மிகு பூமிநாதர் கோயில் | வீரவநல்லூர் | ||
24 | அருள்மிகு பகடி கூத்தர் சிவகாமி கோயில் | கல்லிடைக்குறிச்சி | ||
25 | அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோயில் | கல்லிடைக்குறிச்சி | ||
26 | அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில் | விக்கிரமசிங்கபுரம் | ||
27 | அருள்மிகு செல்வவிநாயகர் கோயில் வடக்குத்தெரு | விக்கிரமசிங்கபுரம் | ||
28 | வழியடிமை கொண்ட நாயகி சிவந்தியப்பர் | விக்கிரமசிங்கபுரம் | ||
29 | அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோயில் | சிவந்திபுரம் | ||
30 | அகஸ்தியர்பட்டி கோடிலிங்கேஸ்வரர் லோகநாயகி வெற்றிவிநாயகர் திருக்கோயில் | அகஸ்தியர்பட்டி | ![]() | |
31 | அருள்மிகு ஆவுடைஅம்பாள் உடனாய நரசிங்கநாதர் கோவில் | ஆழ்வார்க்குறிச்சி | ||
32 | மகாகணபதி திருக்கோயில் | கொட்டாரம் | ||
33 | மேலக் கொட்டாரம் செல்வ விநாயகர் பஜனைக்குழு | கொட்டாரம் | ||
34 | அருள்மிகு பால்வண்ணநாத சுவாமி திருக்கோவில் | கரிவலம்வந்த நல்லூர் | ||
35 | தம்பிரான் ஈசுவரர் திருக்கோயில் | வேங்கிடபுரம் ஏழூர் | ||
36 | அருள்மிகு பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் | சத்தியமங்கலம் இரங்கசமுத்திரம் | ||
37 | அருள்மிகு சௌந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் திருக்கோயில் | திருக்காட்டுப்பள்ளி | ||
38 | ஆதிக்குடி | ஆதிக்குடி | ||
39 | திருமழபாடி | திருமழபாடி | ||
40 | கோவில்பட்டி சிவாலயம் | கோவில்பட்டி | ||
41 | அருள்மிகு மீனாட்சி அம்மை சமேத சொக்கநாத சுவாமி திருக்கோயில் | ஊர்மேலழகியான் | ||
42 | அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோயில் | வீரசிகாமணி | ||
43 | அருள்மிகு சுகுந்த குந்தளாம்பிகை சமேத குலசேகரநாதர் திருக்கோயில் | கீழபத்தை | ||
44 | அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில் | கீழச்செவல் | ||
45 | அருள்மிகு நாகேஸ்வரர்ர் திருக்கோயில் | நாங்குநேரி | ||
46 | அருள்மிகு செளந்தரி அம்பாள் சமேத ஆதித்ய வர்ணேச்வரர் திருக்கோயில் | மேலச்செவல் | ||
47 | அருள்மிகு கோமதி அம்பாள் சமேத செளந்திரபாண்டீஸ்வரர் திருக்கோயில் | கருவேலன்குளம் | ||
48 | அருள்மிகு கர்த்தர் விநாயகர் திருக்கோயில் | களக்காடு | ||
49 | அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில் | இட்டமொழி - புதூர் | ||
50 | அருள்மிகு விநாயகர் திருக்கோயில் | இட்டமொழி | ||
51 | அருள்மிகு பொன்மாலைவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில் | கடம்போடு வாழ்வு | ||
52 | அருள்மிகு கோமதிஅம்பாள் சமேத சத்யவாகீஸ்வரர் திருக்கோயில் | களக்காடு | ||
53 | அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத வாழவல்லபாண்டீஸ்வரர் திருக்கோயில் | தருவை | ||
54 | அருள்மிகு உண்ணாமுலை அம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் | பொன்னாக்குடி | ||
55 | அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில் | பூலம் | ||
56 | அருள்மிகு அம்பாள் சமேத திருவழுத்தீஸ்வரர் திருக்கோயில் | பெருங்குளம் | ||
57 | அருள்மிகு நல்லதவம்செய்தநாச்சியார் சமேத வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில் (அழகியகூத்தர் திருக்கோயில்) | கட்டாரிமங்கலம் | ||
58 | அருள்மிகு கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்கஸ்வாமி திருக்கோயில் | பேய்குளம் | ||
59 | அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் சமேத வரகுணபாண்டீஸ்வரர் திருக்கோயில் | ராதாபுரம் | ||
60 | அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் | சாத்தான்குளம் | ||
61 | அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில் | இருக்கன்துறை | ||
62 | அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத உதய மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் | சமூகரெங்கபுரம் | ||
63 | அருள்மிகு ஞான பூங்கோதை அம்பாள் சமேத காளத்தீஸ்வரர் திருக்கோயில் | பெருங்குடி | ||
64 | அருள்மிகு ஆவுடையம்பாள் சமேத நாறும்பூதநாதசுவாமி திருக்கோயில் | பழவூர் | ||
65 | அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத சேரசோழபாண்டீஸ்வரர் திருக்கோயில் | திசையன்விளை | ||
66 | அருள்மிகு அழகம்மை சமேத ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் | செண்பகராம நல்லூர் | ||
67 | அருள்மிகு மீனாட்சி அம்பாள் சமேத சொக்கநாதர் திருக்கோயில் | வள்ளியூர் | ||
68 | அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுத்தீஸ்வரர் திருக்கோயில் | ஏர்வாடி | ||
69 | அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் | புலியூர்குறிச்சி | ||
70 | அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சீதமாமுனீஸ்வரர் திருக்கோயில் | சிறுமளஞ்சி | ||
71 | அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர்திருக்கோயில் | தச்சன்விளை | ||
72 | அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர்திருக்கோயில் | பள்ளந்தட்டு | ||
73 | பிள்ளையார் கோவில் | தச்சன்விளை | ||
74 | அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில் | கலியன்விளை | ||
75 | அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில் | புத்தன்தருவை | ||
76 | பிள்ளையார் கோவில் | புத்தன்தருவை | ||
77 | அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில் | தோட்டாவிளை | ||
78 | அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில் | வல்லவன்விளை | ||
79 | அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில் | எருமைகுளம் | ||
80 | அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில் | நடுக்காலன்குடியிருப்பு | ||
81 | அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில் | ஆயன்குளம் | ![]() | |
82 | சிவாலயம் | திருப்புடைமருதூர் | ||
83 | சிவாலயம் | இடைகால் | ||
84 | சிவாலயம் | தென்திருபுவனம் | ||
85 | சிவாலயம் | முக்கூடல் | ||
86 | சிவாலயம் | அரியநாயகிபுரம் | ![]() | |
87 | கைலாசநாதர் கோவில் | பிரம்மதேசம் | ![]() | |
88 | சிவாலயம் | தெரிசனம்கோப்பு | ||
89 | மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் | ஆரல்வாய்மொழி | ![]() | |
90 | சிவாலயம் | பூதப்பாண்டி | ![]() | |
91 | சிவாலயம் | மேல்கரை அழகிய பாண்டியபுரம் | ||
92 | சிவாலயம் | தாழக்குடி | ||
93 | சிவாலயம் | குளச்சல் | ||
94 | அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் | வடுகப்பற்று | ||
95 | சிவாலயம் | முருகேசபுரம் | ||
96 | அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில் | குமரன்விளை | ||
97 | அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில் | காரிக்கோவில் | ||
98 | அருள்மிகு முத்தாரம்மன் சமேத ஞான முத்தீஸ்வரர் திருக்கோயில் | ஆணைக்குடி | ||
99 | சிவாலயம் | அழகப்பபுரம் | ||
100 | சிவாலயம் | கீழ் பண்டாரபுரம் | ||
101 | சிவாலயம் | விஜய அச்சம்பாடு | ||
102 | சிவாலயம் | சங்கரன் குடியிருப்பு | ||
103 | சிவாலயம் | அரிகேசவநல்லூர் | ||
104 | சிவாலயம் | சேரன்மஹாதேவி | ||
105 | சிவாலயம் | வடிவீஸ்வரம் |
ஆக மார்கழி மாதத்தில் 105 சிவாலயத்திற்கு மட்டும் (105 x 15,000) Rs.15,75,000/- செலவாகின்றது. இருப்பினும் மேலும் பல சிவாலயங்களில் மார்கழி வழிபாடானது தொடங்க இருக்கின்றது. ஆகையால் அன்பர் பெருமக்கள் தாம் மட்டுமல்லாது தமது வம்சமே சிவபுண்ணியத்தைப் பெறும் பொருட்டும், தங்களின் பங்களிப்பால் சிவாலயத்தில் விளக்கேற்றும் பெரும் பாக்கியத்தையும், அனைத்துப் பாவங்களையும் போக்கும் சிவபுண்ணியத்தையும் பெறும் பொருட்டும் தாங்கள் தங்களால் இயன்ற நன்கொடை செய்து கிடைக்கரிய இச்சிவ புண்ணியத்தில் பங்குபெற அன்புடன் வேண்டுகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் இவ்வழிபாடானது மடங்கு மடங்காக அதிகரித்து பொதுமக்களும் ஊரும் நாடும் செழிப்புறவும், இயற்கை பேரழிவுகள், வறுமை, நோய், தரித்திரம் நீங்கி அனைவரும் நிம்மதியாக வாழவும் நாம் ஒவ்வொருவரும் சிவாலயங்களில் மார்கழி வழிபாட்டிற்கும் நித்திய வழிபாட்டிற்கும் தம்மால் இயன்ற ஏதேனும் ஒருவகையில் உதவி செய்திடவும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு நல்கிடவும் உறுதிபூண்டு அதன்படி செயலாற்றவும்; இதை மற்றவர்களுக்கும் தெரிவித்து நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நம் உள்ளூர் சிவாலயங்களில் மட்டுமல்லாது எந்த ஒரு சிவாலயத்திலும் பூஜைகள் தடைபடாமல் இருக்க நம்மால் இயன்றதை செய்ய வேண்டுகிறோம்.
இந்த ஆண்டுக்கான (2022-23) மொத்த மதிப்பீடு : Rs.15,75,000/-
சிவ பூஜைக்கு நன்கொடை வழங்கிய பெருமக்கள் :
வ.எண் | பெயர் | தொகை (ரூ) | தேதி | குறிப்பு |
1. | Sri. Madhava Ram B | 15,000 | 31/07/22 | |
2. | Sri. G Prakash | 1,000 | 22/08/22 | |
3. | Smt. Vijayalakshmi | 501 | 01/09/22 | |
4. | Smt. Vijayalakshmi | 500 | 01/10/22 | |
5. | Smt. Vijayalakshmi | 500 | 01/11/22 | |
6. | Sri. Madhava Ram B | 21,000 | 11/11/22 | |
7. | Smt. Tilakavathi | 1,000 | 17/11/22 | |
8. | Sri. Sridhar Panneerselvam | 700 | 21/11/22 | |
9. | Sri. Ram | 20,000 | 21/11/22 | |
10. | Sri. P Sritharan | 10,000 | 22/11/22 | |
11. | Sri. Jayakumar | 501 | 26/11/22 | |
12. | Sri. Udayashankar | 30,000 | 28/11/22 | Murappanadu, Sambavar Vadakarai |
13. | Sri. G. Prakash | 2,000 | 28/11/22 | |
14. | Sri. Ramasheshan | 5,000 | 29/11/22 | |
15. | Smt. Vijayalakshmi | 500 | 01/12/22 | |
16. | Sri. Gopal G | 10000 | 05/12/22 | |
17. | Sri. Selvaraj | 555 | 06/12/22 | |
18. | Bangalore Devotee | 15,000 | 06/12/22 | |
19. | Smt. Latha | 15,000 | 06/12/22 | Azhagiyapandiyapuram |
20. | Smt. Sasikala | 2,000 | 08/12/22 | |
21. | Smt. Revathy Sambasivam | 15,000 | 08/12/22 | |
22. | Sri. Raja | 500 | 12/12/22 | |
23. | Smt. Sathya Bharathi | 15,000 | 12/12/22 | |
24. | Anda Arasu Uzhavarapani Adiyar | 75,001 | 13/12/22 | |
25. | Sri. Rajasekharan D | 5.000 | 14/12/22 | |
26. | Sri. M V Srinivasan | 1503 | 19/12/22 | |
27. | Sri. Shanmugasundaram A | 15,000 | 21/12/22 | |
28. | 100 | 22/12/22 | ||
29. | Sri RK. Muthukrishnan | 200 | 23/12/22 | |
30. | Sri. Ramanathan | 15,000 | 23/12/22 | |
31. | Smt. Kalyani Natarajan | 5,000 | 03/01/23 | |
32. | Sri. Thavasiyanandhakumar | 2,000 | 03/01/23 | |
33. | Sri. Narendran K S | 10,000 | 09/01/23 | |
34. | Sri. Venkadesh V | 15,000 | 11/01/23 | |
35. | Smt. Vasanthi Ramakrishnan | 15,000 | 11/01/23 | |
Total | 3,35,066 |
1000 திருவெம்பாவை புத்தகங்கள் - திரு. சண்முகசுந்தரம்
திருச்சிற்றம்பலம்…
See Also :