logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-siris-tree

temple-trees-தலமரச் சிறப்புகள் வாகை மரம் (Siris Tree)

தலமரச் சிறப்புகள்


வாகை Albizzia lebbek, Benth.; Mimosaceae.

 

சாகை ஆயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார் 
ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார் 
தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார் 
வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.

.                                                                                                        - திருஞானசம்பந்தர்.

 

 

திருவாழ்கொளிப்புத்தூர் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது வாகை மரமாகும். இஃது நெடிதுயர்ந்து வளரக் கூடிய பெரிய மரமாகும். பசிய சிறகமைப்புக் கூட்டிலைகளைக் கொண்டது. கொத்தான மகரந்தத் தாள்களையும், தட்டையான காய்களையும் உடையது. உலர்ந்த காய்கள் வெண்மையாய் இருக்கும். இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையன. இம்மரம் தமிழகத்தில் காடுகளிலும், தோட்டங்களிலும் தானே வளர்ந்து காணப்படுகின்றது.

 

வாகைப்பூ நஞ்சு முறிக்கும், வீக்கம் கட்டிகளைக் கரைக்கும்; பட்டை உடல் வெப்பம் தணிக்கும்.

 

Albizia lebbeck, (L.) Benth. <=> Siris Tree

 

Canopy

 

Siris tree canopy

Name Siris Tree
Family Fabaceae
SubFamily Mimosoideae
Genus Albizia
Species Lebbeck
Authority (L.) Benth.
Type Deciduous
Common Family Pea
Sub Family mimosa
Native Southern Asia
Size Large
Height 18-30 m

 

Reference

 

Language Common koko, east indian walnut, frywood, shack shack, rattle pod, lebbeck, Woman's tongue
Language Hindi Saras, Koko, siris, siras, kalshish, tantia
Wiki wikipedia
Links flowersofindia
ars-grin
theplantlist
Description Medium to large tree with gray-brown bark; leaves bipinnate, the primary leaflets subopposite, 2-4 pairs; ultimate leaflets opposite, 6-8 pairs, oblong, slightly asymmetric, blunt, 2.5-4.5 cm long. Flowers mimosa-like, in showy, rounded clusters near stem tips, 5-6 cm (2-2.5 in) across, cream or yellowish-white, each flower with numerous long stamens. Fruit a flat, linear pod, to 30 cm (1 ft) long, with many seeds; dried pods persistent after leaf-fall, often heard rattling in the wind.
Where Near SBI, 100 ft Road, Indiranagar, Bangalore
Park behind ESI Hospital, Indiranagar, Bangalore

 

Bark

 

Siris tree bark

Color Biscuit brown
Texture rough

 

Flowers

 

Siris tree flower

Color greenish yellow
Season Feb-Mar
Info Fragrant

 

Fruits

 

Siris tree fruit

Size 30 cm
Shape Pod
Color straw
Season Oct

 

Leaves

 

Siris tree leaf

Type Bipinnate
Stalks 2-4 pairs
Leaflet Numbers 3-10 pairs
Shed Jan-Feb

 

Picture Carousel (40)

 

Siris Tree Flower Bud

Siris Tree - Flower Bud

 

 

< PREV <
வன்னிமரம்
Table of Content > NEXT >
வால்மிளகு

 

 

Related Content