logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-purasu-tree

temple-trees-தலமர சிறப்புகள் புரசு மரம்

தலமர சிறப்புகள்


புரசு Butea frondosa, Roxb.; Papilionaceae.

 

நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ் செய்யார் போற்றோவார் சலநீத ரல்லாதார் தக்கோர் வாழுந் தலைச்சங்கை நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே.

                                                                                                                       - திருஞானசம்பந்தர்.

 

Flame of the Forest flower cluster

திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர்  திருநாலூர் மயானம் ஆகிய சிவத் தலங்களில் புரசு (பலாசம், Flame of the Forest) தலமரமாக உள்ளது. இது பலாசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது பகட்டான செம்மஞ்சள் நிறப் பூங்கொத்தினையும், தட்டையான விதைகளையும் உடைய இலையுதிர் காடுகளில் தானே வளரும் மரமாகும். அழகுக்காக வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதுண்டு. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவக் குணமுடையதாக விளங்குகிறது.

Flame of the Forest Bark

இலை உடலுரமாக்கி காமம் பெருக்கும், பூ சிறுநீர், காமம் பெருக்கும், விதை மலப் புழுக்களகற்றி மலமிளக்கும், பிசின் குருதி, சீழ்க் கசிவடக்கும்.

Palasha Flower

Purasu Flower

palasam Leaf

 

< PREV < 
புங்கமரம்
Table of Content> NEXT > 
புளியமரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)