logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-paalai-tree

temple-trees-தலமர சிறப்புகள் பாலை மரம்

தலமர சிறப்புகள்


பாலை Wrightia tinctoria, R. Br.; Apocyanaceae.
 

தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந் 
தடரும் போதர னாயருள் செய்பவர் 
கடலினில் நஞ்சணி கண்டர் கடிபுனல் 
படருஞ் செஞ்சடைப் பாலைத் துறையரே.

                                                                                              . - திருநாவுக்கரசர்.

 

 

திருப்பாலைத்துறை என்னும் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது பாலை மரமாகும். தலத்தின் பெயர் தலமரத்தின் பெயரால் அமைந்ததேயாகும். (தற்போது பாலை மரம் இத்தலத்தில் இல்லை.) இது வெட்பாலை, நிலப்பாலை என்றம் குறிக்கப்பெறுகிறது. எதிரடுக்கில் அமைந்த இலைகளையும், உச்சியில் வெண்ணிற மலர்க்கொத்தினையும், பால் தன்மைக்கொண்ட சாற்றினையும், உடைய இலையுதிர் மரம். காய்கள் இரட்டையாய் முனைகள் இணைந்து காணப்பெறும். பஞ்சு இணைந்த விதைகளையுடையது. விதை, பட்டை முதலியன மருத்துவப் பயனுடையவை.

 

 

< PREV <
பாதிரிமரம்
Table of Content > NEXT >
பிரம்பு

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)