logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-ilanthai-tree

temple-trees-தலமர சிறப்புகள் இலந்தை மரம்

தலமர சிறப்புகள்



இலந்தை Ziziphus jujube, Lamk.; Rhamnaceae.

உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற 
	ஓங்காரத் துட்பொருள்தான் ஆயினானை
விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் 
	ஒன்றும விண்ணொடுமண் ஆகாசமாயினானை 
வளரொளியை மரகதத்தி னுருவி னானை 
	வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தியேத்தும் 
கிளரொளியைக் கீழ்வேளூராளுங் கோவைக் 
	கேடிலியை நாடுமவர் கேடிலாரே.

                                                                                  - திருநாவுக்கரசர்.

 

Ilanthai (Ber Tree) 
Ilanthai (Ber Tree)
Ilanthai (Ber Tree) 
Ilanthai (Ber Tree)
Ilanthai (Ber Tree) 
Ilanthai (Ber Tree)
Ilanthai (Ber Tree) 
Ilanthai (Ber Tree)
Ilanthai (Ber Tree) 
Ilanthai (Ber Tree)
Ilanthai (Ber Tree - Bark) 
Ilanthai (Ber Tree - Bark)
Ilanthai (Ber Tree - Canopy) 
Ilanthai (Ber Tree - Canopy)

 

திருக்கீழ்வேளூர், திருநணா, திருஓமாம்புலியூர், திருக்குரங்கணில்முட்டம் , திருவெண்பாக்கம் (பூண்டி)திருஉத்தரகோசமங்கை முதலிய திருக்கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது. வளந்த கூர்மையான முள்ளுள்ள மரம். இலைகள் முட்டை வடிவமானவை; புளிப்புச் சுவையுடைய சிறிய கனிகளை உடையது. தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானாகவே வளரும் இயல்பினது. கொழுந்து, இலை, பட்டை, வேர்ப்பட்டை, பழம், கட்டை முதலியன மருத்துவப் பயனுடையது.

 

 

< PREV <
ஆலமரம்
Table of Content > NEXT >
இலுப்பைமரம்

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)