brahma and viShNu united and searching!


திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் தலம் திருவாரூர் திருத்தாண்டகம் 6-ம் திருமுறை திருச்சிற்றம்பலம் நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி ஓரூரும் ஒழியாமே ஒற்றித்தெங்கும் உலகமெலாம் திரிதந்து நின்னைக் காண்பான் தேரூரும் நெடுவீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்துங் காணாது ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள் தம் பெருமானே ஆரூராயே. திருச்சிற்றம்பலம் thirunAvukkaracar aruLiya thEvAram thalam thiruvArUr thiruththANTakam 6th thirumuRai thirucciRRambalam n^IrUruny cenycaDaiyAy n^eRRik kaNNAy n^ilAththiN^gaL thuNDaththAy n^innaith thEDi OrUrum oziyAmE oRRiththeN^gum ulakamelAm thirithan^thu n^innaik kANbAn thErUrum n^eDuvIthi paRRi n^inRu thirumAlum n^Anmukanum thErn^thuN^ kANAthu ArUrA ArUrA enkinRArkaL amararkaL tham perumAnE ArUrAyE. thirucciRRambalam

Meaning of song:

Oh One with the water flowing red twined hair! With eye in forehead! With piece of moonlight! Searching You, without leaving any town, together, wandering around all the worlds, to see You, catching up with the grand streets where the chariots ride, mahAviShNu and brahma scouting still not finding, are screaming (saying), "ARurA! ArUrA!!". Oh the Lord of immortals, oh ArUrA!! Notes: 1. oRRiththal - united.
< PREV <
God Who Cures the Root Cause of the Problems
Table of Contents > NEXT >
Are you driven by the world?

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page