guru and shivam

திருமூல நாயனார் அருளிய திருமந்திரம் ஆறாம் தந்திரம் சிவகுரு தரிசனம் பத்தாம் திருமுறை திருச்சிற்றம்பலம் குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவம் என்பது குறித்தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரை உணர்வற்றதோர் கோவே. திருச்சிற்றம்பலம் thirumUla nAyanAr aruLiya thirumanthiram ARAm thanthiram civaguru dharicanam paththAm thirumuRai thirucciRRambalam guruvE civamenak kURinan n^an^thi guruvE civam enbadhu kuRiththOrAr guruvE civanumAyk kOnumAy n^iRkum guruvE urai uNarvu aRRathOr kOvE. thirucciRRambalam Meaning: nandhi said, "guru is shivam". (People) don't get clarified about 'guru is shivam'. guru will stand as the shiva, as the king. guru is the king that is beyond words and experience. Notes:

< PREV <
Hail Thee!!
Table of Contents > NEXT >
jangama pooja - Mobile Temples

Back to ThirumuRai Series
Back to Shaiva Sidhdhantha Home Page