|
Home > Shaiva Siddhanta > Thirumurai > Thirumurai Series
கைகளின் பயன் மலர் தூவித் தொழுவது
திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : பொது
பண் : சாதாரி
நான்காம் திருமுறை
திருவங்கமாலை
திருச்சிற்றம்பலம்
கைகாள் கூப்பித் தொழீர் - கடி மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பு அரையார்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர். 4.9.7
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : common
paN : cAthAri
Fourth thirumuRai
thiruvangamAlai
thirucciRRambalam
kaikAL kUppiththozIr - kaDi mAmalar thUvi n^inRu
paivAyp pAmbu araiyArththa paramanaik kaikAL kUppiththozIr. 4.9.7
thirucciRRambalam
Meaning of Thevaram
Oh hands fold and salute!
Showering fragrant flowers,
the Supreme Who has wound the hooded snake
oh hands fold and salute!
பொருளுரை
கைகளே கூப்பித் தொழுங்கள்!
மணமிக்க மலர்களைத் தூவி நின்று
படமெடுக்கும் பாம்பினை அரைக்கச்சையாகக் கொண்ட
யாவர்க்கும் மேலாயவனைக்
கைகளே கூப்பித் தொழுங்கள்!
Notes
1. கடி - மணமிக்க; பை - பாம்பின் படம்; அரை - இடுப்பு;
பரமன் - மேலானவன்.
Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page
|